மாற்றம்
ஒரு விநாடிகளுக்குள் தான் எத்தனை மாற்றங்கள் இப்பூவுலகில்?
பெரும் குண்டுவெடிப்புகளினால்,
பேரிடர்களால், பீரங்கிப்படையின்
கண்மூடாத்தனமானத் தாக்குதல்களால் நிர்கதியாய் நிற்கும் கலாச்சார குறியீடு எனும் சாயம் பூசப்பட்ட ஆன்மாக்களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் இன்னல்களுக்கு மூலாதாரமாக இருந்தவை அந்த ஓரிரு மணித்துளிகள் தானே.
கருத்துகள்
கருத்துரையிடுக