வெண்ணிற இரவுகள்: நின்காதல் நிழல்தன்னில்
பியோதர் தாஸ்தயேஸ்வ்கியின் நாவல்கள் என்றாலே அது குற்றத்திற்கும் தண்டனைக்குமிடையேயான விசாரணையாகத்தான் இருக்கும். இச்சிறு நாவலில் காதலையும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
தனிமையின் ஏக்கத்தையும் தவிப்பையும் காதலின் இன்பத்தையும் பிரிதலின் நிர்கதியையும் கொண்டு உள்ளுணர்வுகளை கிளர்ந்தெழச்செய்கிறது இந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முந்தைய கதை. உணர்ச்சிகளைக் கடத்துதல் என்பது மட்டும் கதையின் நோக்கம் அல்ல
பின்குறிப்பு:
அட்டைப் படத்தில் இருப்பவள் கதையின் நாயகி : நாஸ்தென்கா.
-கனிஷ்கர்
கருத்துகள்
கருத்துரையிடுக