மறுவாசிப்பு

புத்தகம் வாசித்தல் எவ்வளவு முக்கியமோ அதுபோலவே மறுவாசிப்பும் மிகவும் அவசியமானது.

மறுவாசிப்பு குறித்த ஒரு கூற்று:

"வாசிப்பு என்பது விதைத்தல்,
மறுவாசிப்பு என்பது அறுவடை செய்தல்".

நாம் படித்த புத்தகங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுவாசிப்பிற்கு உட்படுத்தும்போது அது அந்தப் புத்தகத்தைப் பற்றிய உள்ளார்ந்த புரிதலுக்கு வழிவகுக்கும்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்